மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்..!
மூட்டு வலி பிரச்சினைக்கு சிறந்த நிவாரணியாக அமைகிறது.
நீரிழிவு நோய் பிரிவு 2 உடையவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.
உள் வீக்கங்கள் மற்றும் எளிதில் ஜீரணம் அடைய உதவுகின்றது.
இதய பாதிப்பிற்கு நல்லது. ரத்த குழாயில் அடைப்புகள் வராமல் தவிர்க்க உதவுகிறது.
புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கல்லீரல் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.