குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் குடற்புழுக்களை ஒழிக்கும் வழிமுறைகள்!
credit: freepik
புழுக்கள் நம் உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.
credit: freepik
தினமும் கிராம்மை மென்று தின்னால் குடற்புழுக்கள் அழிந்து மலம் மூலம் வெளியேறும்.
credit: freepik
தினமும் கேரட்டை சாப்பிட்டுவந்தால் குடற்புழு நீங்கும்.
credit: freepik
மஞ்சள் இயற்கையான ஒரு ஆன்ட்டி பாக்டீரியல் பண்பு கொண்டவை. இதனை நாம் உட்கொள்ளும் பட்சத்தில் குடல் புழுக்களை அகற்றலாம் என்று கூறப்படுகிறது.
credit: freepik
தினமும் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் பிரச்சினை தீரும்.
credit: freepik
குடல் புழுக்களை வெளியேற்றுவதில் வேப்பிலை பெரும் முக்கிய பண்புகளை கொண்டுள்ளது. இதிலிருக்கும் ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை குடலில் இருக்கும் புழுக்களை நீக்க உதவுகிறது.
எலுமிச்சை விதை பொடியை நீருடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.
credit: freepik
ஒரு கைப்பிடி புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.