துரியன் பழத்தில் இருக்கும் கோடி நன்மைகள்!
குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் துரியன் பழம் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
பெண்கள் கர்ப்ப காலத்தில் அவர்களின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க துரியன் பழம் உதவுகிறது.
இதய ஆரோக்கியம் மேம்படுகிறது மற்றும் புற்றுநோயின் அபாயம் குறைகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்புகளின் ஆரோக்கியத்தை சிறப்பாக மாற்றும் தன்மைக்கொண்டது.
துரியனில் உள்ள மாங்கனீசு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்கி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.