மொச்சை கொட்டையில் கொட்டிக்கிடக்கும் கோடி நன்மைகள்..!
ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கிறது. இதனால் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது
மொச்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த அணுக்களின் உற்பத்திக்கு மிக அவசியமான ஒன்று. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.
இதில் உள்ள மாங்கனீசு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு வளர்ச்சியை சரியான அளவில் ஊக்குவிக்கிறது. மேலும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.