பிரேக் டைம்ல புதினா டீ..இதனால் கிடைக்கும் நன்மைகள்..!

புதினா மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.
சளி இருமலை போக்க புதினா டீ சிறந்த தேர்வாகும்
புதினா டீ தூக்கம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவும்.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
உடல் எடையை குறைக்க புதினா டீ முக்கிய பங்காற்றுகிறது.
ஹார்மோன் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
தினமும் புதினா டீ குடித்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.
புதினா டீ தசைகளை தளர்த்தும். இதனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் குறையும்.