காஷ்மீர் வரும் உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா...!!!
Credit : Instagram@karolinabielawska
2021-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றவர், கரோலினா பைலாவ்ஸ்கா.
Credit : Instagram@karolinabielawska
கரோலினா போலந்து நாட்டைச் சேர்ந்தவர்.
Credit : Instagram@karolinabielawska
உலக அழகி கரோலினா பைலவ்ஸ்கா ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீருக்கு வருகிறார்.
Credit : Instagram@karolinabielawska
கரோலினா, மிஸ் வேர்ல்ட் இந்தியா சினி ஷெட்டி மற்றும் மிஸ் வேர்ல்ட் கரீபியன் எம்மி பெனா உட்பட சக போட்டி வெற்றியாளர்களுடன் வருகிறார்.
Credit : Instagram@karolinabielawska
முன்னதாக கடந்த மார்ச் மாதம் உலக அழகி கரோலினா பைலவ்ஸ்கா இந்தியாவிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit : Instagram@karolinabielawska
மேலும் இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதியில் 71-வது போட்டியான உலக அழகி 2023 போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Credit : Instagram@karolinabielawska