இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் எமி ஜாக்சன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் எமி ஜாக்சன்.
எமி ஜாக்சன் இங்கிலாந்தின் பிரபல மாடல் ஆவார். தொடர்ந்து மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
எமி ஜாக்சன் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அருண் விஜய் நடித்துள்ள புதிய படம் ‘அச்சம் என்பது இல்லையே'. இதில் நாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார்.
எமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை உள்ளது. அடிக்கடி தனது குழந்தையுடனும் புகைப்படங்களை பதிவிடுவார்.
மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் எமி ஜாக்சன்.
எமி ஜாக்சன் இங்கிலாந்தின் பிரபல மாடல் ஆவார்
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் எமி ஜாக்சன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.