பார்வை திறனை மேம்படுத்தும் முருங்கைக் கீரை..!
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது.
ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் சிறந்து விளங்குகிறது.
சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் தன்மைக்கொண்டது.
குழந்தையின்மைப் பிரச்சினைக்கு முருங்கைக்கீரை சிறந்து விளங்குகிறது.
கண் பார்வை பிரச்சினையை எளிதில் குணமாக்கும் திறன் கொண்டது.
உடல் வெப்பத்தை தணிக்கும் தன்மைக்கொண்டது.