கோடைக்காலத்தில் தவறாமல் செல்லக் கூடிய சுற்றுலாத்தலங்கள்..!
கர்நாடகாவில் உள்ள மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு பசுமையான மலைகள், சிலிர்க்க வைக்கும் அருவிகள், மணக்கும் காபி தோட்டங்கள் நிறைந்த மலைவாசஸ்தலம் ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு சீறிப்பாயும் அருவிகள், அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட சுற்றுலா பயணிகளின் கோடை வாசஸ்தலமாகும்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும்.
அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது.இங்கு தவழும் ஏரிப்பரப்புகள்,ஆறுகள் மற்றும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் அடங்கிய சுற்றுலாத்தலமாகும்.
ஜம்மு & காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அழகிய ஏரிகளும், மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும், மலை உச்சிகளும் இந்த இடத்தின் ஈர்ப்புகளாகும்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ளது. மனம் மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமூடிய மலைச்சிகரங்கள் மற்றும் சிவப்பு-பச்சை ஆப்பிள் தோட்டங்கள் என அழகுக்கு அழகு சேர்க்கின்ற இடமாக காணப்படுகிறது.