குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்
@NayantharaU
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.
@NayantharaU
விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.
@NayantharaU
இவர்கள் தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.
@NayantharaU
அங்கு அவர்களது திருமண நாளை குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
@NayantharaU
மேலும் அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
@NayantharaU
@NayantharaU
@NayantharaU