சிவப்பு நிற சேலையில் நயன்தாரா..!
@nayanthara
'ஐயா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா.
@nayanthara
இவர் திரைத்துறையில் 20 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறார்.
@nayanthara
தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கிறார்.
@nayanthara
சிவப்பு நிற சேலையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
@nayanthara
சிவப்பு நிற சேலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@nayanthara
@nayanthara
@nayanthara
@nayanthara
@nayanthara