ஹாங்காங் சுற்றுலா பயணத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!
@NayantharaU
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.
@NayantharaU
தற்போது நயன்தாரா குடும்பத்துடன் ஹாங்காங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
@NayantharaU
அங்கு குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.
@NayantharaU
மேலும் ஹாங்காங்கில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
@NayantharaU
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இவர்களின் அன்பையும் பிணைப்பையும் வெளிப்படுத்துகின்றன.
@NayantharaU
@NayantharaU
@NayantharaU
@NayantharaU
@NayantharaU