மிகவும் செல்வாக்கு மிக்க இளம் இந்தியர்கள் விருதை வென்ற நயன்தாரா
@NayantharaU
தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.
@NayantharaU
இவர் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
@NayantharaU
அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
@NayantharaU
ஜி.க்யூ. இந்தியா இதழ் நடத்திய விருது வழங்கும் விழாவில் நயன்தாரா கலந்துகொண்டார்.
@NayantharaU
இதில் மிகவும் செல்வாக்கு மிக்க இளம் இந்தியர்கள் விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.
@NayantharaU
விருது நிகழ்ச்சியின்போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
@NayantharaU