வேப்பிலையில் நிறைந்திருக்கும் மருத்துவ குணம்..!
உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது.
சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
தோல் நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஈறுகளை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்குண்டு.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.