உச்ச நடிகரை புகழ்ந்த புதுப்பட நடிகை - பிக் பாஸ் பூர்ணிமா ரவி..!
@poornima_ravii
தமிழில் 'செவப்பி' படம் மூலம் அறிமுகமானவர் பூர்ணிமா ரவி.
@poornima_ravii
இவர் நடித்த 'செவப்பி' படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
@poornima_ravii
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் 'உங்களுக்கு பிடித்த நடிகர் யார்'என்ற கேள்விக்கு தனுஷை குறிப்பிட்டுள்ளார் - பூர்ணிமா ரவி
@poornima_ravii
ஒரு கதாபாத்திரத்திற்காக தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.
@poornima_ravii
மேலும் இதே போன்ற நடிப்பு திறன் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
@poornima_ravii