புதிய ஒரு நாள் போட்டி சீருடையுடன் விராட் கோலி....
புதிய 20 ஓவர் போட்டி சீருடையுடன் இந்திய வீராங்கனை மந்தனா.
புதிய டெஸ்ட் போட்டி சீருடையுடன் ரோகித் சர்மா.
புதிய சீருடையுடன் இந்திய வீராங்கனை ரேணுகா.
Twitter : @BCCI
புதிய சீருடையுடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர், சுப்மன் கில்.
Twitter : @BCCI
இனி வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி இந்த புதிய சீருடைகளை அணிந்து விளையாட இருக்கிறது.
Twitter : @BCCI