ஈஸ்வரன், பூமி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் தெலுங்கிலும் ஓரிரு படங்கள் நடித்திருக்கிறார்.

Instagram: nidhhiagerwal
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி அகர்வாலிடம், ‘நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது.
Instagram: nidhhiagerwal
சினிமா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
Instagram: nidhhiagerwal
எனக்கு நடிப்பு வரவில்லை என்றால், வேறு ஏதாவது வேலைக்கு போ என்று எனது குடும்பத்தினர் சொல்லியிருப்பார்கள்.
Instagram: nidhhiagerwal
ஒருவேளை நான் நடிக்க வராமல் போயிருந்தால் பேஷன் டிசைனிங் படித்திருப்பேன்.
Instagram: nidhhiagerwal
ஆடை அலங்கார பொருட்களில் ஒரு புதுமையை ஏற்படுத்தி இருப்பேன்.
Instagram: nidhhiagerwal
தமிழில் 2 படங்கள் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் ரசிகர்கள் கோவில் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Instagram: nidhhiagerwal
Instagram: nidhhiagerwal