நோய் தீர்க்கும் குணங்கள் கொண்ட நுங்கு..!
அம்மை நோய் வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.
உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும்.
அல்சர் வராமல் தடுக்க உதவுகிறது.
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
சருமத்தில் வறட்சி, எரிச்சல் மற்றும் வியர்க்குரு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.