எலும்பு தேய்மானத்தை தடுக்கும் ஊட்டச்சத்துக்கள்...!
எலும்புகளை பாதுகாக்க உதவும் கொலோஜன் உற்பத்திக்கு உதவுகிறது.
எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது.
எலும்புகள் தேய்ந்து, மெலிந்து போவதை தடுக்கக்கூடியது.
எலும்புகளின் உறுதித் தன்மையை பாதுகாக்க உதவுகிறது.
எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது.
எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தை அதிகரிக்க செய்கிறது.