கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்..!
வெண்டைக்காயில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் வலிமைக்கு முக்கிய பங்காற்றுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை சம நிலையாக வைப்பதில் வெண்டைக்காய் துணைப்புரிகிறது.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வெண்டைக்காயில் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.
இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.