நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. பூக்களின் மத்தியில் நாடாளுமன்றத்தின் ரம்மியமான காட்சி
பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் பிற எதிர்க்கட்சி எம்பிக்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்களை கடந்து சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் போது, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்
புதுதில்லியில் நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு பெண் தொழிலாளி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்.