ஜனாதிபதி கொடியுடன் பயிற்சி முடித்த தமிழக காவலர்களின் வீர சாகச, அணிவகுப்பு

திண்டுக்கல்லில் நடந்த விழாவில் பயிற்சி முடித்த போலீசாரின் கம்பீர அணிவகுப்பு
மதுரை ஆறாவது பட்டாலியனில் பயிற்சி நிறைவு செய்த போலீசார் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
வாகனத்தில் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு
பணியில் சேர இருக்கு காவலர்களின் கம்பீர நடை
விழுப்புரத்தில் பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு
பயிற்சி போலீசாரின் அணி வகுப்பு
திருச்சி நவல்பட்டு பெண் காவலர் பயிற்சிப்பள்ளியில் பெண் காவலர்கள் அணிவகுப்பு
திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மைதானத்தில் 7 மாதம் பயிற்சி பெற்ற காவலர்கள்
திருவண்ணாமலை பயிற்சி போலீசாரின் கலை நிகழ்ச்சி
திருவள்ளூரில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் அபின் தினேஷ் மோடக் சான்றிதழ்கள் வழங்கினார்.
காவலர்களின் சாகச நிகழ்ச்சி