நாடாளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்..!

நாடாளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்..!

Published on
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கினை செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை செலுத்தினார்.
அண்ணாமலை தனது வாக்கினை செலுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்.
கமல்ஹாசன் தனது வாக்கினை செலுத்தினார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் வாக்கினை செலுத்தினார்.
நடிகர் கார்த்திக் தனது வாக்கினை செலுத்தினார்.
நடிகர் விஜய் சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார்.
நடிகர் சூர்யா சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் வாக்கினை செலுத்தினார்.
நடிகர் யோகிபாபு தனது வாக்கினை செலுத்தினார்.
நடிகை திரிஷா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் விஜய் சேதுபதி சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் ஜி.வி பிரகாஷ் தனது வாக்கினை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com