பார்வதி நாயரின் நச்சுன்னு நாலு போட்டோஷூட்..!
@paro_nair
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர்.
@paro_nair
இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
@paro_nair
இவர் சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தி கோட்' படத்தில் நடித்திருந்தார்.
@paro_nair
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@paro_nair
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@paro_nair
@paro_nair
@paro_nair
@paro_nair
@paro_nair