ரசிகர்களின் கவனத்தைப் பிடிக்கும் பார்வதி நாயரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

@paro_nair
கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர்.
@paro_nair
தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படத்திலும் நடித்திருந்தார்.
@paro_nair
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
@paro_nair
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@paro_nair
தொடர்ந்து கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
@paro_nair
@paro_nair
@paro_nair
@paro_nair
@paro_nair