கவுதம் கம்பீர் கடந்து வந்த பாதைகள்..!
2011 உலகக்கோப்பை மற்றும் 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் கம்பீர் ஒரு அங்கமாக இருந்தார்.
2009 ஆம் ஆண்டில் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரராக இருந்தார்.
2012 மற்றும் 2014 ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இரண்டு வெற்றிக்கோப்பையை வென்றுள்ளார்.
2016 -ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
2023 -ல் கொல்கத்தா அணியின் ஆலோசகராக பணியாற்றி, வெற்றிக்கோப்பை வென்றதுக்கு ஒரு அங்கமாக இருந்தார்.
2024 -ல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.