சருமத்தை மேம்படுத்தும் கடலை மாவு..!
சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க முக்கிய பங்காற்றுகிறது.
முகத்தில் உருவாகும் கரும்புள்ளிகளை எதிர்த்து போராட உதவுகிறது.
மூக்கின் மேல் உருவாகும் கரும்புள்ளி மற்றும் வெள்ளை புள்ளிகளை போக்குகிறது.
சருமத்தை மினுமினுப்பாக வைத்து வயதான தோற்றத்தை தடுக்கிறது.
சருமத்தில் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.
முகத்தில் வளரும் முடி மற்றும் முகப்பருவை அதிகமாக்காமல் தடுக்கிறது.