கருணாநிதி நினைவிடத்தின் புகைப்பட தொகுப்பு..!
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கருணாநிதி சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நினைவிட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.