சமூக வலைதளத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரிட்டன் மற்றும் இந்தியாவின் பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சர்வதேச அளவில் தன்னுடைய பைக் சாகசத்தை நடத்தி வருகிறார்.
தற்போது தாய்லாந்தில் தனது சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் உயர்ரக பிஎம்ட்பில்யூ பைக்கில் பைக் சாகசம் மேற்கொள்கிறார்.
தாய்லாந்தில் அஜித் தொடர்ந்து 6 நாட்கள் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பைக்கில் சாகசம் மேற்கொள்ளும் நடிகர் அஜித்
பைக்கில் சாகசம் மேற்கொள்ளும் நடிகர் அஜித்
பைக்கில் சாகசம் மேற்கொள்ளும் நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார்