பச்சை நிற புடவையில் நடிகை ரெபா மோனிகாவின் புகைப்படங்கள்..!

@reba_john

2016 -ல் வெளியான 'ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான்.

@reba_john

இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் போட்டோஷூட்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.