வண்ண வண்ண சேலையில் நடிகை ஸ்ரேயாவின் புகைப்படங்கள்..!
@shriya_saran1109
தமிழில் குறுகிய காலத்தில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா.
@shriya_saran1109
இவர் தெலுங்கு, இந்தி, கன்னட போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
@shriya_saran1109
திருமணமாகி பெண் குழந்தைக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
@shriya_saran1109
இவர் அடிக்கடி அவரது சமுக வலைத்தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@shriya_saran1109
@shriya_saran1109
@shriya_saran1109
@shriya_saran1109