மாடல் உடையில் ஹன்சிகா மோத்வானியின் புகைப்படங்கள்!

@ihansika

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

@ihansika

கடந்த 2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

@ihansika

பின்னர் 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

@ihansika

தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விஷால் உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா.

@ihansika

பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

@ihansika

சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களை கவரும் விதமாக தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@ihansika
@ihansika
@ihansika
@ihansika