கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
பக்தர்கள் பொங்கல் வழிபாடு நடத்த திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வளாகத்தில் திரண்டனர்.
விழாவில் கலந்துகொண்டு நடிகை சிப்பி பொங்கலிட்டார்.
துணை நடிகைகளும் பொங்கல் வைத்தனர்.
பெண்கள் தங்கள் வீடுகளிலும் பொங்கல் வைத்தனர்.
சீரியல் நடிகைகளும் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர்.
வெளிநாட்டு பெண்களும் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.
நேர்ச்சையில் பங்கேற்பதற்காக சிறுமிகள் அழைத்து வரப்பட்டனர்.
பெண் ஒருவர் கொழுக்கொட்டைகளை நேர்ச்சையளித்தார்.
பொங்கல் வழிபாட்டில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவனந்தபுரம் சப் ஜெயிலில், பெண் போலீசார் பிரமாண்ட பாத்திரத்தில் பொங்கலிட்டனர்.