தீவிர பயிற்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் புகைப்படங்கள்..!

Photo credit: twitter@Mumbai Indians
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டபோது.
Photo credit: twitter@Mumbai Indians
ரீசே டோப்லி
திலக் வர்மா
ரோகித் சர்மா
ரயன் ரிக்கல்டன்
ஹர்திக் பாண்டியா
மிட்செல் சான்ட்னர்
வில் ஜேக்ஸ்
டிரென்ட் போல்ட்
ராஜ் பாவா
தீபக் சஹார்
பெவன் ஜேக்கப்ஸ்