செல்லப்பிராணியுடன் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்..!
@rashmika_mandanna
தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
@rashmika_mandanna
இவர் தெலுங்கு,தமிழ், இந்தி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
@rashmika_mandanna
சமீபத்தில் 'அனிமல்" படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
@rashmika_mandanna
இவர் செல்லப்பிராணி வளர்ப்பதில் ஆர்வம்காட்டி வருகிறார்.
@rashmika_mandanna
செல்லப்பிராணியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
@rashmika_mandanna
@rashmika_mandanna
@rashmika_mandanna