பிரபாசுடன் திஷா பதானி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு...!!!
Instagram : dishapatani
பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நேற்று தனது 31வது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார்.
Instagram : dishapatani
திஷா பதானி உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பிறந்தவர்.
Instagram : dishapatani
திஷா பதானி எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Instagram : dishapatani
தற்போது பிரபாசுடன் திஷா பதானி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Instagram : dishapatani
மேலும் திஷா பதானி நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
Instagram : dishapatani
Instagram : dishapatani