புடவையில் ரசிகர்களை கவரும் பிரக்யா நாக்ரா!

@pragyanagra
சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் பிரக்யா, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
@pragyanagra
கடந்த 2022-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'வரலாறு முக்கியம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் பிரக்யா நாக்ரா.
@pragyanagra
இவர் நடித்த 'லாக்டவுன் காதல்' எனும் குறும்படம் யூடியூப்பில் வெளியானது. இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
@pragyanagra
தொடர்ந்து 'என் 4' என்ற திரைப்படம் மற்றும் மலையாளத்தில் வெளியான 'நதிக்காலில் சுந்தரி யமுனா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.
@pragyanagra
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரக்யா, தனது ரசிகர்களுக்காக தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@pragyanagra
@pragyanagra
@pragyanagra
@pragyanagra
@pragyanagra