கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி...!
Credit: Twitter@narendramodi
டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
Credit: Twitter@narendramodi
பிரதமர் மோடிக்கு பாதிரியார் இனிப்புகளை வழங்கினார்.
Credit: Twitter@narendramodi
குழந்தைகள் கிறிஸ்துவ பாடலை பாடியதைக் கண்டு பிரதமர் மோடி ரசித்தார்.
Credit: Twitter@narendramodi
குழந்தைகள் கேக் சாப்பிடுவதை கண்டு பிரதமர் மோடி மகிழ்ந்தார்.
Credit: Twitter@narendramodi
நினைவு பரிசாக வழங்கிய குழந்தை இயேசு உருவச்சிலையை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.
Credit: Twitter@narendramodi
விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்
Credit: Twitter@narendramodi
குழந்தைகளுடன் பிரதமர் மோடி...
Credit: Twitter@narendramodi