கோவை பேரணியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி..!
@annamalai_k
கோவை சாலையில் வாகன பேரணியில் பிரதமர் மோடி.
@annamalai_k
பிரதமரை பார்க்க வெள்ளம் போல் திரண்ட மக்கள் கூட்டம்.
@annamalai_k
குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய மோடி.
@annamalai_k
கோயம்புத்தூரில் 1998 ல் நிகழ்ந்த தீவிரவாத குண்டுவெடிப்புகளை என்னால் மறக்க முடியாது -பிரதமர் மோடி
@annamalai_k
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது.
@annamalai_k
எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி தி.மு.கவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.
@annamalai_k
கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள். இன்று மாலை நடந்த வாகன பேரணி பல ஆண்டுகள் நினைவில் நிற்கும்.
@annamalai_k
இதில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பு மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
@annamalai_k