ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி..!
AFP
ஜி7 கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
AFP
ஜி-7 மாநாடு இந்த ஆண்டு இத்தாலி தலைமை பொறுப்பில் நடக்கிறது.
AFP
12 வளரும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது.
AFP
இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள போர்கோ எக்னாசியா சொகுசு விடுதியில் நேற்று மாநாடு தொடங்கியது.
AFP
ஜி-7 மாநாடு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.