ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி...
"ஶ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது".
"ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் கம்ப ராமாயண பாராயணத்தை கேட்டது என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க இயலாத அனுபவம்".
"ஒப்பற்ற கம்பன் தாம் இயற்றிய ராமாயணத்தை முதன்முதலில் பொதுவெளியில் அரங்கேற்றியது இந்த கோவிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது".
"இந்த கோவிலுடன் பிரபு ஶ்ரீராமரின் தொடர்பு நெடியது".
"140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக அருள்மிகு ஶ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன்".
"பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டதை பாக்கியமாக உணர்கிறேன்".