புது வீடு வாங்கிய பிரியா பவானி சங்கர்...!
Instagram: priyabhavanishankar
தமிழில் ‘மேயாத மான்’ படத்தில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.
Instagram: priyabhavanishankar
கடைக்குட்டி சிங்கம், யானை, மாபியா, ஓமணப்பெண்ணே, மான்ஸ்டர், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
Instagram: priyabhavanishankar
தற்போது இந்தியன் 2-ம் பாகம், அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2-ம் பாகம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
Instagram: priyabhavanishankar
பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் நண்பரை காதலிப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
Instagram: priyabhavanishankar
அவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்களையும் பகிர்ந்து வந்தார்.
Instagram: priyabhavanishankar
இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் சென்னையில் தற்போது புதிய வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்.
Instagram: priyabhavanishankar
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘18 வயதில் கடற்கரைக்கு சென்று இங்கே ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு மாலைபொழுதை கழித்தோம். அதன்படி இப்போது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
Instagram: priyabhavanishankar
தனது நெற்றியில் காதலர் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
Instagram: priyabhavanishankar
ரசிகர்கள் பலரும் அவருக்கு வலைத்தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
Instagram: : priyabhavanishankar
மேலும் வெப்ஸ்டோரிஸ் பார்க்க...