பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்ட கண்ணழகி பிரியா வாரியார்
Instagram : priya.p.varrier
ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
Instagram : priya.p.varrier
நடிகை பிரியா வாரியர் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
Instagram : priya.p.varrier
நீல நிற பிகினி உடையணிந்து மாலத்தீவு கடலில் கவர்ச்சி குளியல் போட்டபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Instagram : priya.p.varrier
பிரியா வாரியரின் பிகினி புகைப்படத்தை பார்த்து சொக்கி போய் உள்ள ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என கேட்டு வருகின்றனர்.
Instagram : priya.p.varrier
நடிகை பிரியா வாரியரின் பிகினி புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.
Instagram : priya.p.varrier