பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
@priyankachopra
தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்'படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
@priyankachopra
பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
@priyankachopra
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@priyankachopra
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைத்துள்ளது.
@priyankachopra
@priyankachopra
@priyankachopra