பச்சை நிற புடவையில் ரசிகர்களை ஈர்க்கும் பிரியங்கா மோகன்!
@priyankaamohanofficial
தமிழ் சினிமாவில் தொடந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், முதலில் அறிமுகமானது தெலுங்கு படங்களில் தான்.
@priyankaamohanofficial
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "டாக்டர்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
@priyankaamohanofficial
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, டான் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெற்றிபெற்றது.
@priyankaamohanofficial
எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், சூர்யாவின் சனிக்கிழமை, பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து, தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
@priyankaamohanofficial
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தில் 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடலுக்கு கேமியோ ரோலில் நடனமாடினார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
@priyankaamohanofficial
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.