தாமரை விதை (மக்கானா) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
செரிமான ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
விந்தணுவின் தரத்தை உயர்த்துகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.