ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு சிறுமி ராக்கி கயிறு கட்டினார்.

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு 'ராக்கி' கட்டினர்
PTI
இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லைப் பகுதியில் ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் மணிக்கட்டில் பெண்கள் ராக்கி கட்டினர்.
PTI
ரக்‌ஷா பந்தன் பண்டிகையின் போது ராணுவ வீரருக்கு மாணவி ஒருவர் ராக்கி கட்டுகிறார்
PTI
ரக்‌ஷா பந்தன் பண்டிகையின் போது சிறைக்குள் இருக்கும் சகோதரனின் மணிக்கட்டில் 'ராக்கி' கட்டிய சகோதரி
PTI
சகோதரத்துவத்தை வெளிப்படத்தும் விதமாக தனியார் கல்லூரி மாணவிகள் வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு ராக்கி கயிறு கட்டினர்.