ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்..!
கன்னடத்தில் வெளியான கில்லி திரைப்படம் மூலம் 2009ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
இவர் தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாராம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்-ஜாக்கி பக்னானியின் திருமணம் கோவாவில் சீக்கிய முறைப்படி நடைபெற்றது.