உலகத்தின் டாப் 10 டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியல்...!
10: மார்னஸ் லபுசேன் (ஆஸ்திரேலியா)
09: திமுத் கருணாரத்ன (இலங்கை)
08: ஆரி புரூக் (இங்கிலாந்து)
07: விராட் கோலி (இந்தியா)
06: உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா)
05: பாபர் அசாம் (பாகிஸ்தான்)
04: டேரில் மிட்செல் (நியூசிலாந்து)
03: ஜோ ரூட் (இங்கிலாந்து)
02: ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
01: கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)