டி20,ஓடிஐ,டெஸ்ட் போன்ற ஆண்கள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங்,பவுலிங்,ஆல்-ரவுண்டர்களின் சிறந்த ஆடவர்களின் தரவரிசை...!
நம்பர்:1 டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ்
நம்பர்:1 ஓடிஐ பேட்ஸ்மேன் சுப்மன் கில்
நம்பர்:1 டெஸ்ட் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன்
afp
நம்பர்:1 டி20 பவுலர் ரவி பிஷ்னோய்
afp
நம்பர்:1 ஓடிஐ பவுலர் கேசவ் மகாராஜ்
நம்பர்:1 டெஸ்ட் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின்
நம்பர்:1 டி20 மற்றும் ஓடிஐ ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன்
afp
நம்பர்:1 டெஸ்ட் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா